விசேட ஹோட்டலுக்கான விருதை Fox ஹோட்டல் வென்றது

2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருது வழங்கல் விழாவில் வருடத்தின் விசேட ஹோட்டலுக்கான விருதை Fox ஹோட்டல் வென்றது.

by Staff Writer 20-12-2024 | 11:10 PM

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருது வழங்கல் விழாவில் வருடத்தின் விசேட ஹோட்டலுக்கான விருதை கெப்பிட்டல் மகாராஜா குழுமத்துக்குட்பட்ட Fox ஹோட்டல் வென்றது.

இந்த விருது வழங்கல் விழாவில் வருடத்தின் சிறந்த  சுற்றுலா ஹோட்டலுக்கான விருதொன்றை பொக்ஸ் ஹோட்டல் தனதாக்கியது.

வருடத்தின் சுற்றுலா முதலீட்டு முன்மொழிவுக்கான 
விசேட ஜூரி விருதை Fox Jaffna ஹோட்டல் தனதாக்கியது.

இதற்கு மேலதிகமாக வருடத்தின் சிறந்த பழங்கால மதிப்புள்ள ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் விருதுக்கான பட்டியலில்  Fox Kandy பரிந்துரைக்கப்பட்டிருந்ததுடன் வருடத்தின் சிறந்த ஹோட்லுக்கான விருதினை தனதாக்கியது.