21-10-2025 | 7:51 PM
Colombo (News 1st) ஜப்பானின் இரும்பு பெண்மணி அந்நாட்டின் முதல் பிரதமராக இன்று(21) வரலாற்றில் இடம்பிடித்தார்.64 வயதான Sanae Takaichi ஜப்பான் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.1961ஆம் ஆண்டு நாரா பிராந்தியத்தில் பிறந்த Sanae Takaichi, 1996ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜப்பான் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தா...