04-09-2026 | 7:37 PM
Colombo (News 1st) 104ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் வட மாகாண வீர, வீராங்கனைகள் முதல் நாளில் பிரகாசித்துள்ளதுடன் கோலுன்றிப் பாய்தலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.104ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் தியமகவில் இன்று(04) ஆரம்பமானது.இதில் ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...