19-01-2025 | 3:24 PM
Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிளிநொச்சி, நுவரெலியா, காலி, அனுராதபுரம் மற்றும் குருணாகல் ஆகிய 5 மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.குறித்த மாவட்டங்களில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ...