16-08-2025 | 8:10 PM
உலக சந்தைக்கு ஏற்ற வகையில் உலர் மீன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஐரோப்பா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு உலர் மீன்களை ஏற்றுமதி செய்ய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்தது.ஏற்றுமதிக்கான உலர் மீன் உற்பத்தியை ஊக்...