Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் 15 முதல் 17ஆம் திகதி வரை இந்திய விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய(10) ஊடக சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்....