எரிபொருள் விலைகளில் திருத்தம்

எரிபொருள் விலைகளில் திருத்தம்

by Staff Writer 30-06-2025 | 10:33 PM

Colombo (News 1st) இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் விலை 15 ரூபாவினாலும்

மண்ணெண்ணெய் 07 ரூபாவாலும்

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 12 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்