.webp)
கடந்த ஒரு வருடமாக நாட்டில் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன் பிரகாரம் கடந்த வாரம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு 5.1 மில்லியன் கிலோகிராம் ஆகும்.
3 மாதங்களுக்கு முன்னர் வாரமொன்றிற்கு சுமார் 6 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது.
வரட்சி மற்றும் வளர்ச்சி குன்றியதால் அறுவடை குறைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.