.webp)
உலக சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.
உலகின் முன்னணி சீனி உற்பத்தியாளரான பிரேசிலில் கரும்பு அறுவடை குறைந்து வருவதால் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
100,000 மெட்ரிக் தொன் வெள்ளை சீனியை அவசரமாக இறக்குமதி செய்வதாக பாகிஸ்தான் நேற்று முன்தினம்(27) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.