பொலன்னறுவை மாவட்டத்தில் அனுர குமார முன்னிலை

2024 ஜனாதிபதி தேர்தல் ; பொலன்னறுவை மாவட்டத்தில் அனுர குமார முன்னிலை

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 10:50 AM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.

அனுர குமார திசாநாயக்க -   130,880
சஜித் பிரேமதாச - 100,730
ரணில் விக்கிரமசிங்க  – 36,908

அதனடிப்படையில் பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார்.