வன்னி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவு

வன்னி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவு

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 9:25 AM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வௌியாகியுள்ளன.

அதனடிப்படையில்,

சஜித் பிரேமதாச - 95,422
ரணில் விக்கிரமசிங்க  – 52,573
பா.அரியநேத்திரன் - 36,377
அனுர குமார திசாநாயக்க -   21,412 வாக்குகளை பெற்றுள்ளனர்.