யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள்

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள்

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 12:05 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதற்கமைய,

சஜித் பிரேமதாச – 121,177    
அரியநேத்திரன் - 116,688  
ரணில் விக்கிரமசிங்க – 84,558 வாக்குகளை பெற்றுள்ளனர்.