காலி மாவட்ட தேர்தல் முடிவுகள் வௌியாகின

காலி மாவட்ட தேர்தல் முடிவுகள் வௌியாகின

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 11:01 AM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வௌியாகியுள்ளன.

அனுர குமார திசாநாயக்க -   366,721
சஜித் பிரேமதாச - 189,555
ரணில் விக்கிரமசிங்க  – 107,336