ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் முடிவு

ஜனாதிபதித் தேர்தல் 2024 ; ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் முடிவு

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 9:05 AM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.

அனுர குமார திசாநாயக்க -   221,913
சஜித் பிரேமதாச - 131,503
ரணில் விக்கிரமசிங்க  – 33,217