இரத்தினபுரி மாவட்டத்திற்கான தேர்தல்கள் முடிவுகள்

இரத்தினபுரி மாவட்டத்திற்கான தேர்தல்கள் முடிவுகள்

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 2:51 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.

அனுர குமார திசாநாயக்க - 291,708
சஜித் பிரேமதாச – 257,721   
ரணில் விக்கிரமசிங்க - 145,038