3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

by Staff Writer 23-09-2026 | 12:11 PM

Colombo (News 1st) மேல் நீதிமன்ற நீதிபதிகளாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகளின் நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இன்று(23) வழங்கப்பட்டன.

யாழ். மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதி ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.