தமிழ் பாடசாலைகளுக்கு 21ஆம் திகதி விடுமுறை..

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு 21ஆம் திகதி விடுமுறை..

by Staff Writer 17-10-2025 | 7:09 PM

தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலைகளை நடாத்தவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.