.webp)
போதைப்பொருட்களை ஏற்றிச்சென்ற நீண்ட நாள் மீன்பிடி படகொன்று இலங்கையின் தென்பிராந்தியத்தின் சர்வதேச கடற்பரப்பில் கடற்படையினரால் 5 வீர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.
படகிலிருந்த 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் கூறினார்.