மின்சார சபை தொழிற்சங்கங்கள் பகிஷ்கரிப்பு

மின்சார சபை தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்கப் போராட்டம்

by Staff Writer 04-09-2025 | 10:32 AM

Colombo (News 1st) இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று(04) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட 24 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.