.webp)
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று(23) பிற்பகல் மாற்றப்பட்டார்.
சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவரின் உடல் நிலைமை கருதிற் கொண்டு வைத்தியர்கள் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக
சிறைச்சாலை ஊடக பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
இதன் பிரகாரமே அவர் இன்று(23) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்