மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 3:06 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச – 139,110
ரணில் விக்கிரமசிங்க - 91,132
அனுர குமார திசாநாயக்க - 38,832