புத்தளம் மாவட்டத்தில் அனுர குமார முன்னிலை

புத்தளம் மாவட்டத்தில் அனுர குமார முன்னிலை

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 3:50 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.

அனுர குமார திசாநாயக்க - 207,134
சஜித் பிரேமதாச – 173,382
ரணில் விக்கிரமசிங்க - 60,719