.webp)

Colombo (News 1st) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு புறம்பாக தெற்கு அதிவேக வீதிக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் ஊடாக ஊழலில் ஈடுபட்டாகத் தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
