.webp)

Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக Eric Meyer உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அந்நாட்டு பிரதி மாநில செயலாளர் க்ரிஸ்தோபர் லெண்டோ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தென், மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம், புதிய தூதுவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
