கொங்கோ குடியரசில் எபோலா பெருந்தொற்று..

கொங்கோ குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 27-07-2026 | 5:06 PM

COLOMBO (News 1st)

கொங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொங்கோவில் 3200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 

1,405 பேர் உயிரிழந்துள்ளனர்.

வரலாற்றிலேயே மிகவும் வேகமாக பரவும் பெரும்தொற்றாகவும் எபோலா பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.