.webp)

Colombo (News 1st) பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று(27) நள்ளிரவு வௌியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு உயர்தர பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்காக 176,527 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
281,810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
