.webp)
Colombo (News 1st) காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை எதிர்வரும் நாட்களில் விடுவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த சமாதானத் திட்டத்தின் சில விடயங்களுக்கு ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஸா போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நாளை(06) எகிப்தில் ஆரம்பமாகவுள்ளது.