.webp)
Colombo (News 1st) வெனிசுலாவில் 6.2 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களிலும் அண்மித்த நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து சில பகுதிகளில் மக்கள் இருப்பிடங்கள் மற்றும் அலுவலக கட்டடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.