.webp)
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயில்,பண்டாரவளை ரயில் நிலையத்திற்கருகில் சென்றுகொண்டிருந்த போது, அதில் பயணித்தவர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடு்த்துவருகின்றனர்.