கொஸ்கொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கொஸ்கொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 31-07-2025 | 10:53 AM

Colombo (News 1st) கொஸ்கொட துவமோதர பகுதியில் இன்று(31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.