.webp)
யாழ்ப்பாணம் - மல்லாவி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோகபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரே கைது செய்யப்பட்டு மல்லாவி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்.பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் நேற்று(15) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 51 கிலோ 520 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.