ஊழியர்களுக்கு EPF வழங்காத 22,450 நிறுவனங்கள்

ஊழியர்களுக்கு EPF வழங்காத 22,450 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்

by Staff Writer 13-03-2025 | 8:47 AM

Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதியத்தை(EPF) உரிய வகையில் வழங்காத  22,450 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.

இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.