Colombo (News 1st) மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய வட்டி வீதத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதிச்சபை கூட்டம் நேற்று(28) நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியிள் ஒருநாள் கொள்கை வட்டி 8 வீதமாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.