தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 18-10-2024 | 2:32 PM

Colombo (News 1st) வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் மூலம் 942.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.