Colombo (News 1st) இரத்தினக்கற்களுடன் தொடர்புடைய சுய தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்த தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாணிக்கக்கல் மெருகூட்டல், மாணிக்கக்கல் வெட்டுதல் போன்ற பணிகளுக்கு இளைஞர்கள் வழிநடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.