உலக சந்தையில் குறைவடைந்த சீனி விலை

உலக சந்தையில் குறைவடைந்த சீனி விலை

by Chandrasekaram Chandravadani 20-06-2024 | 1:47 PM

Colombo (News 1st) உலக சந்தையில் சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது​ை

பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.