N.G.வீரசேன பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

N.G.வீரசேன பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

by Staff Writer 24-04-2024 | 12:17 PM

Colombo (News 1st) N.G.வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக இன்று(24) காலை பதவிப்பிரமாணம் செய்தார்.

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் H.நந்தசேனவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்