நாளை(30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைப்பு

நாளை(30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைப்பு

by Staff Writer 29-03-2023 | 2:11 PM

Colombo (News 1st) நாளை(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலைக்குறைப்பிற்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏனைய கட்டண விபரங்கள் நாளைய தினம்(30) அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.