சாதாரணதரப்பரீட்சை மீள்பரீசீலனை பெறுபேறுகள் வௌியீடு

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் மீள் பரீசீலனை பெறுபேறுகள் வௌியீடு

by Staff Writer 26-09-2026 | 2:35 PM

COLOMBO (News 1st)

கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள் பரீசீலனை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து மீள் பரீசீலனை பெறுபேறுகளை பார்வையிடமுடியும்.