.webp)

COLOMBO (News 1st) கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயில், கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் காருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - அறிவியல் நகர் ரயில் நிலையத்திற்கு அண்மையிலுள்ள கடவையில் இன்று(26) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
