.webp)

Colombo (News 1st) இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினர் மீண்டும் பிரித்தானியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக சர்வசே ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இவர்களின் பிள்ளைகள் இருவரும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரித்தானியாவிலுள்ள பாடசாலையொன்றில் சேரவுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
