.webp)
-559230.jpg)
Colombo (News 1st) மாத்தளை - நாவுல, மெடில்ல வாவியில் மூழ்கி 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மெடில்ல வாவிக்கு நேற்று(18) மாலை நீராடச் சென்றிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
