.webp)
-559146.jpg)
Colombo (News 1st) சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (18) காலை கடமைகளை பொறுப்பேற்றார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் இராஜினாமா செய்திருந்த நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகுவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளருக்கு புத்திக ஹேவாவசம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
