.webp)
-558765.jpg)
COLOMBO (News 1st
தெஹிவளை - கடவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்அத்துருகிரிய - ஹபரகட பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
கடந்த 04 ஆம் திகதி இரவு ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் சந்தேகநபரையே பொலிஸார் செய்துள்ளனர்.
