மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

இரத்மலானை கடற்கரையில் மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

by Staff Writer 26-02-2026 | 11:24 AM

Colombo (News 1st) இரத்மலானை கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.