.webp)

Colombo (News 1st) அன்பை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த விண்ணுலக தேவன் இயேசு பாலகனின் பிறப்பை உலகளாவிய கிறிஸ்தவ மக்கள் இன்று(25) கொண்டாடுகின்றனர்.
அன்பு, கருணை, இரக்கம் எளிமை குணங்களை உலக மக்களுக்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் ஜனன தினத்தை குறிக்கும் நத்தார் பண்டிகையை கிறிஸடதவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
