.webp)
கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று(30) மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இன்று(30) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நேற்று(29) மாலை வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.