.webp)
Colombo (News 1st) மட்டக்களப்பு காங்கேயனோடை கிராமத்திலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையான நேரடி அரச பஸ் சேவை 5 வருடங்களின் பின்னர் இன்று(14) ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை கிராமத்திலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையான பஸ் சேவை வீதி புனரமைப்பின் கடந்த பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த பஸ் சேவை காங்கேயனோடை, ஆரையம்பதி, காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை முன்னெடுக்கப்படுகின்றது.