.webp)
Colombo (News 1st) நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அடுத்த மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மே 07 ஆம் திகதி பாடசாலை மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.