![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) டான் பிரியசாத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கமுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டான் பிரியசாத் எனப்படும் சுரேஷ் பிரியசாத் இன்று(11) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
துபாயிலிருந்து நாடு திரும்பிய சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.